Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவர்கள் மீது தாக்குதல்!

செப்டம்பர் 16, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலை மாணவர்கள் மீது குழு ஒன்று தாக்குதல் மேற்கொண்டதில் இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்றுமதியம் இடம்பெற்றதுடன் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

நேற்றயதினம் குறித்த இரு மாணவர்களும் பாடசாலை முடிவடைந்து வீடு செல்ல முற்பட்டபோது பாடசாலைக்கு வெளியே நின்றிருந்த 10ற்கும் மேற்ப்பட்டவர்களை கொண்ட இளைஞர்குழு அவர்கள்மீது சரமாரியான தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

இதில் உயர்தரத்தில் பயிலும் இரண்டு மாணவர்கள் காயமடைந்தநிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா நகரை அண்மித்த பாடசாலைகளில் பாடசாலை முடிவடைகின்ற நேரங்களில் அதற்கு தொடர்பில்லாத இளைஞர்கள் குழுவாக வந்துநிற்கும் நிலமை தொடர்ச்சியாக அவதானிக்க முடிகின்றது. அவர்களால் அந்தப்பகுதிகளில் குழுமோதல் சம்பவங்களும் இடம்பெற்று வருகின்றது.

எனவே இந்த விடயம் தொடர்பாக பாடசாலைநிர்வாகமும், பொலிசாரும் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முந்தைய செய்தி ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு – செப்டம்பர் 30ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு
அடுத்த செய்தி இங்கிலாந்திடம் இலங்கை படுதோல்வி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

அக்டோபர் 17, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரில் ஒன்றரை வயது குழந்தை விபத்தில் பலி

ஏப்ரல் 19, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

திருக்கேதீஸ்வர ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பம்!

மே 31, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

அஜித் பெரேராவின் சொகுசு வீட்டை முடக்கிய விசாரணைப் பிரிவு

பிப்ரவரி 11, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?