Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

கனடாவில் இருந்து வெளியேற்றப்படவுள்ள நூற்றுக்கணக்கான ஈரானியர்கள்

செப்டம்பர் 15, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நிரந்தரக் குடியுரிமைக்கு விண்ணப்பித்துள்ள நூற்றுக்கணக்கான ஈரானியர்கள் நாட்டிலிருந்து வெளியேற்றப்படும் நிலையை எதிர்நோக்கியுள்ளனர்.

ஈரானில் சட்டப்படி கட்டாய இராணுவச் சேவைக்காக ‘இஸ்லாமிய புரட்சிகர காவல் படையில்’ (IRGC) பணியாற்றினார்கள் என்ற காரணத்தினாலேயே, அவர்கள் கனேடிய புவியியல்  எல்லைப்பகுதியில் இருந்து வெளியேற்றப்படும் நிலைக்கு ஆளாகியுள்ளதாகத்  தெரிவிக்கப்படுகின்றது.

மத்திய அரசாங்கம் கடந்த 2024 ஆம் ஆண்டு ‘இஸ்லாமிய புரட்சிகர காவல் படையை‘ (IRGC) ஒரு பயங்கரவாத அமைப்பாக உத்தியோகபூர்வமாக அறிவித்தது.

இந்த நிலையில், நாட்டின் குடியுரிமை மற்றும் குடிவரவுத் திணைக்களம் (IRCC) கடந்த மாதம் நூற்றுக்கணக்கான ஈரானிய விண்ணப்பதாரர்களுக்கு “செயல்முறை நியாயக் கடிதங்களை” (Procedural Fairness Letters) அனுப்பியுள்ளது.

அக்கடிதத்தில், பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ள IRGC படையுடன் தொடர்பு கொண்டிருந்தமையால், அவர்கள் குடிவரவு மற்றும் அகதிகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் (IRPA) கனடாவிற்குள் நுழைய அல்லது தங்குவதற்கு தகுதியற்றவர்களாகக் கருதப்படலாம் எனக் குறிப்பிட்டுள்ளது.

மேலும், தாங்கள் அந்த பயங்கரவாத அமைப்பின் அங்கத்தவராக இருக்கவில்லை என்பதை  விண்ணப்பதாரர்களே நிரூபிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி ஒட்டாவாவில் புதிய தொடர்பு அலுவலகத்தை திறக்கவுள்ள ஐரோப்பிய பாராளுமன்றம்
அடுத்த செய்தி நல்லூரில் தியாக தீபத்தின் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

வர்த்தக மோதலால் மாறும் கனடாவின் பாதுகாப்புக் கொள்கை: ஐரோப்பா, ஆசியா பக்கம் கவனம்

ஆகஸ்ட் 29, 2026
கனடாமுதன்மை செய்தி

மக்கள் மத்தியில் மார்க் கார்னி தொடர்பில் அதிருப்தியை ஏற்படுத்த முயற்சி

ஏப்ரல் 23, 2025
அண்மைய செய்திகள்கனடா

கனடா மீதான ட்ரம்பின்அச்சுறுத்தல் அமெரிக்காவிற்க்கே பாதிப்பு- இராஜதந்திரிகள் எச்சரிக்கை!

மே 21, 2026
கனடாமுதன்மை செய்தி

மொன்றியல் நகரில், Rivière-des-Prairies நதிக்கரையில் மனித உடல் பாகம் கண்டெடுப்பு!

செப்டம்பர் 11, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?