ஆவணி சதுர்த்தியை முன்னிட்டு , இணுவில் பரராஜசேகர பிள்ளையார் ஆலயத்தில் பஞ்சமுக பிள்ளையாருக்கு இன்றைய தினம் திங்கட்கிழமை பால் அபிஷேகம் இடம்பெற்றது
காலை 05 மணிக்கு விசேட பூஜை வழிபாடுகள் ஆரம்பமாகி , பஞ்சமுக பிள்ளையாருக்கு காலை 06.30 மணியளவில் பால் குட அபிஷேகம் நடைபெற்றது
அதில் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துகொண்டு பிள்ளையாருக்கு பால் அபிஷேகம் செய்தனர்.

