Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
சினிமா

ரசிகர்களுக்கு ஜிகர்தண்டா வழங்கி அசத்திய சிவகார்த்திகேயன்!

செப்டம்பர் 9, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மதுரையில் நடைபெற்று வரும் ‘சேயோன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது, தன்னைக் காணத் திரண்ட ரசிகர்களுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் மதுரை ஜிகர்தண்டா வழங்கி உபசரித்துள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘சேயோன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மதுரையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

படப்பிடிப்பு குறித்துத் தகவலறிந்த ஏராளமான ரசிகர்கள், சிவகார்த்திகேயனைக் காண்பதற்காகப் படப்பிடிப்பு தளத்திற்கு அருகில் திரண்டனர்.

அப்போது, சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தனக்காகக் காத்திருந்த ரசிகர்களின் அன்பைக் கண்டு நெகிழ்ந்த சிவகார்த்திகேயன், அவர்களைச் சந்தித்துப் உரையாடினார்.

மேலும், வெயிலின் தாக்கத்தைத் தணிக்கும் வகையில், அங்கு வந்திருந்த அனைத்து ரசிகர்களுக்கும் மதுரையின் புகழ்பெற்ற ஜிகர்தண்டா வழங்க ஏற்பாடு செய்தார்.

ரசிகர்களுடன் சிரித்துப் பேசி புகைப்படங்களும் எடுத்துக்கொண்ட சிவகார்த்திகேயனின் இந்த அன்பு உபசரிப்பு, அங்கிருந்த ரசிகர்களைப் பெரிதும் நெகிழ வைத்ததுடன், சமூக வலைதளங்களிலும் பரவலான கவனத்தைப் பெற்று வருகிறது.

முந்தைய செய்தி ‘சூர்யா 47’ திரைப்படம் – ‘சீன்’ தலைப்பு வெளியீடு
அடுத்த செய்தி ‘குளோபல்ஐ’ கண்காணிப்பு விமானக் கொள்முதல் பேச்சுவார்த்தை: கனடா அரசு மீது விமர்சனம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

சினிமா

நடிகை வரலக்ஷ்மி இயக்கும் சரஸ்வதி திரைப்படம்

டிசம்பர் 30, 2025
சினிமா

டிமான்ட்டி காலனி 3 பாகம் படப்பிடிப்பு பூஜையுடன்ஆரம்பம்!

ஜூலை 7, 2025
சினிமா

ஒரு அநியாயத்திற்கு எதிராகப் பேசுவது அரசியல் என்றால் நாங்கள் அரசியல் தான் பேசுவோம்-பிரகாஷ் ராஜ்!

செப்டம்பர் 20, 2025
சினிமா

ஹாலிவுட்டின் புகழ்பெற்ற நடிகர் மற்றும் பாடகர் டிம் கர்ரி மறைவு

ஆகஸ்ட் 27, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?