Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

ஊர்காவற்துறை கோட்டையின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்

செப்டம்பர் 8, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஊர்காவற்துறை கோட்டையின் பாதுகாப்பு, வரலாற்று முக்கியத்துவத்தைப் பாதுகாத்தல் மற்றும் சுற்றுலா மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு, சுற்றுலா அமைச்சின் நிதியுதவியுடன் முதற்கட்ட அபிவிருத்திப் பணிகள் நேற்றைய தினம் திங்கட்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டன.

அந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் , பிரதேச செயலாளர் மற்றும் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

ஊர்காவற்துறை கோட்டையை எதிர்காலத்தில் முழுமையாகப் புனரமைத்து, அதன் வரலாற்று மற்றும் தொல்பொருள் முக்கியத்துவத்தைப் பாதுகாத்து, ஒரு முக்கியமான சுற்றுலாத் தலமாக உருவாக்குவதற்கான விரிவான திட்டமிடல் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதற்குத் தேவையான முழுமையான வரைபடத் திட்டமிடல் மற்றும் அடுத்தகட்ட புனரமைப்புப் பணிகளுக்கான நிதியைப் பெற்றுக்கொடுக்க, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முழுமையான ஒத்துழைப்பையும் ஆதரவையும் பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் தெரிவித்தார்.

முந்தைய செய்தி பலாலியில் உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப்பட்ட வீடுகள்
அடுத்த செய்தி நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர தேர்த்திருவிழா

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

வவுனியா கூட்டுறவு சங்கத்தால் 125 ரூபா வீதம் நெல் கொள்வனவு செய்ய தீர்மானம் .

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

தாயை கோடரியால் தாக்கி கொலை செய்த மகன்!

அக்டோபர் 28, 2025
இலங்கை

மட்டு கொக்குவில் மின்சாரத் தூணுடன் வேன் மோதி விபத்து – சாரதி கைது

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

சுற்றுலா துறையை மேம்படுத்தும் நோக்குடன் அமையவுள்ள காங்கேசன்துறை வரவேற்பு வளைவு

மே 1, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?