Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இந்தியா

டெல்டா நெற்பயிர் சேதம்: பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க இபிஎஸ் கோரிக்கை!

ஆகஸ்ட் 23, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட காவேரி டெல்டா மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாகப் பெய்த திடீர் கனமழையால், சுமார் 2,000 ஏக்கர் பரப்பளவில் அறுவடைக்குத் தயாராக இருந்த குறுவை நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி கடுமையாகச் சேதமடைந்துள்ளன.

தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக மேட்டூர் அணையில் இருந்து குறித்த நேரத்தில் நீர் திறக்கப்படாத சூழலில், நிலத்தடி நீரை நம்பியும் பெரும் கடன் வாங்கியும் சாகுபடி செய்த விவசாயிகள், தற்போது அறுவடை நேரத்தில் பெய்த எதிர்பாராத மழையால் வாழ்வாதாரத்தை இழந்து பெரும் வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.

இந்த நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கண்ணீரைத் துடைப்பது அரசின் தலையாய கடமையாகும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

அடுத்த பிறவியில் விவசாயியாகப் பிறக்க விரும்புவதாகக் கூறும் முதலமைச்சர், இந்த ஜென்மத்தில் அல்லலுறும் விவசாயிகளின் வாழ்வைக் காக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தனது அறிக்கையில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்நாடு அரசின் வருவாய்த் துறை மற்றும் வேளாண் துறை அதிகாரிகளை உடனடியாகப் பாதிப்பு ஏற்பட்ட டெல்டா பகுதிகளுக்கு அனுப்பி, பயிர் சேத விவரங்களை முழுமையாகக் கணக்கெடுக்க வேண்டும் என்றும், மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் ஏக்கர் ஒன்றுக்கு 30,000 ரூபாய் வீதம் உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

 

முந்தைய செய்தி இந்தியா-ஜப்பான் இடையே வர்த்தக உறவை வலுப்படுத்த பியூஷ் கோயல் ஜப்பான் பயணம்!
அடுத்த செய்தி திரையரங்குகளில் 100 நாட்களைக் கடந்த ‘கருப்பு’: ₹300 கோடி வசூல்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இந்தியா

தமிழகத்திலுள்ள முக்கிய கோயில்களுக்கு கைபேசிகளை கொண்டு செல்ல இன்று முதல் தடை

செப்டம்பர் 1, 2026
இந்தியா

குடிநீர் தட்டுப்பாட்டைச் சமாளிக்க நிதி ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு அவசர அரசாணை வெளியீடு!

ஆகஸ்ட் 7, 2026
அண்மைய செய்திகள்இந்தியா

இலங்கை தமிழர்களின் நலன் குறித்து விஜய் பேச்சு

ஏப்ரல் 16, 2026
இந்தியா

பேருந்தில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த மாணவர்: அபராதம் வசூலித்து அதிகாரி மோசடி

ஆகஸ்ட் 28, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?