Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

வங்கதேசத்தில் வாக்கெடுப்பு மூலம் புதிய அதிபர் தேர்தல்

ஆகஸ்ட் 19, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வங்கதேசத்தில் கடந்த 35 ஆண்டுகளில் இல்லாத வகையில், வாக்கெடுப்பு முறை மூலம் நாட்டின் 23-வது புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தல் நடைபெறுகிறது.

முன்னாள் அதிபர் முகமது ஷஹாபுதீன் உடல்நலக் குறைவு காரணமாகத் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அரசியலமைப்பு விதிமுறைகளின்படி இந்த தேர்தல் நடத்தப்படுகிறது.

கடந்த 1991-ஆம் ஆண்டிற்குப் பிறகு நடைபெற்ற அனைத்து அதிபர் தேர்தல்களிலும் வேட்பாளர்கள் எவ்வித போட்டியுமின்றி ஒருமனதாகவே தேர்வு செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது இரு வேறு முக்கிய வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளதால் நாடாளுமன்றத்தில் நேரடி வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

இத்தேர்தலில் ஆளும் வங்கதேச தேசியவாத கட்சியின் (BNP) சார்பில் மூத்த அரசியல் தலைவரான மிர்சா ஃபக்ருல் இஸ்லாம் ஆலம்கீரும், எதிர்க்கட்சிகளின் 11 கட்சிகள் அடங்கிய கூட்டமைப்பு சார்பில் கர்னல் (ஓய்வு) ஓலி அகமதும் போட்டியிடுகின்றனர்.

நாட்டின் தலைமைத் தேர்தல் ஆணையர் ஏ.எம்.எம். நசீர் உத்தின், தேர்தல் முறைகேடின்றி நேர்மையாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும், வாக்குப்பதிவு நிகழ்வுகள் முழுவதும் நேரலையில் ஒளிபரப்பப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

தற்போது பிரதமர் தாரிக் ரஹ்மான் தலைமையிலான ஆளும் பி.என்.பி. கட்சிக்கு நாடாளுமன்றத்தின் 349 தொகுதிகளில் மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமான பெரும்பான்மை பலம் உள்ளது.

இதனால் ஆளும் கட்சியின் வேட்பாளரான மிர்சா ஃபக்ருல் இஸ்லாம் ஆலம்கீர் வெற்றி பெற்று வங்கதேசத்தின் புதிய அதிபராகப் பொறுப்பேற்கவே அதிக வாய்ப்புகள் உள்ளதாக அரசியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

முந்தைய செய்தி யாழில் மின் தடையை சீர் செய்வதற்கான பணிகள் முன்னெடுப்பு
அடுத்த செய்தி மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்உலகம்

உயிரைப் பணயம் வைத்து மக்களைக் காப்பாற்றிய கதாநாயகனை சந்தித்தார் பிரதமர்

டிசம்பர் 16, 2025
உலகம்

சீனா – நேபாளம் எல்லையில் வெள்ளம் 9 பேர் பலி!

ஜூலை 9, 2025
உலகம்

ஈரான் அரசுடனான அனைத்து இராஜதந்திர உறவுகளும் முடிவு-அவுஸ்திரேலிய!

ஆகஸ்ட் 26, 2025
உலகம்

கார் விபத்தில் சிக்கிய நடிகர் ஜீவா.

செப்டம்பர் 11, 2024
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?