Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
விளையாட்டு

600ஆவது டெஸ்ட் போட்டி: கெப்டன் கில் பெருமிதம்

ஆகஸ்ட் 14, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

இந்தியா தனது 600 ஆவது டெஸ்ட் போட்டியை ஒகஸ்ட் 15-ம் திகதி இலங்கைக்கு எதிராக காலி மைதானத்தில் விளையாடவுள்ளது.

இந்தப் போட்டி இந்தியாவின் 80 ஆவது சுதந்திர தினத்தன்று நடைபெறுவதால், இந்திய அணியின் கேப்டன் கில்லுக்கு இது தனிச்சிறப்பு வாய்ந்த தருணமாக அமைந்துள்ளது.

1932-இல் தொடங்கிய இந்தியாவின் டெஸ்ட் பயணம், தற்போது 600 ஆவது போட்டியை எட்டியுள்ளது.

இது தொடர்பாக கில் கூறியதாவது,

இந்தியாவின் 600 ஆவது டெஸ்ட் போட்டியில் என் நாட்டை வழிநடத்துவது மிகப்பெரிய கவுரவம். அதுவும் சுதந்திர தினத்தன்று இந்தப் பொறுப்பை ஏற்றிருப்பது இன்னும் பெரிய பெருமை. என கேப்டன் தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி சுவையான வெண்பொங்கல் செய்வது எப்படி?
அடுத்த செய்தி இளமைப் பொலிவுக்கு தினமும் ஒரு வெள்ளரிக்காய்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

விளையாட்டு

வலுவான நிலையில் பங்களாதேஷ் அணி!

ஜூன் 18, 2025
அண்மைய செய்திகள்விளையாட்டு

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 42 ஆவது போட்டி இன்று

ஏப்ரல் 24, 2025
விளையாட்டு

மெத்யூஸின் ஓய்வு குறித்து மனம் திறந்த ரோஹித் சர்மா!

ஜூன் 17, 2025
அண்மைய செய்திகள்விளையாட்டு

ராஜஸ்தான் அணியில் இணையும் இலங்கை வீரர்கள்.

நவம்பர் 24, 2024
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?