நாம் mobile phoneகளில் download செய்யும் தேவையில்லாத அல்லது பயன்படுத்தாத appsகளுக்கு camera, microphone மற்றும் location போன்ற முக்கியமான permissionsஐ வழங்குவது நமது தனிப்பட்ட privacyக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்.
இதனைத் தவிர்க்க, phoneஇன் Settings பக்கத்திற்குச் சென்று Privacy & Security பிரிவிலுள்ள Permission Manager மூலமாக எந்தெந்த appsக்கு என்னென்ன permissions வழங்கப்பட்டுள்ளன என்பதை எளிதாகச் சரிபார்க்க முடியும்.
அதில் தேவையில்லாத அல்லது சந்தேகத்திற்குரிய appsக்கு வழங்கப்பட்டுள்ள permissionsஐ உடனே “Don’t allow” என மாற்றுவதன் மூலம், நமது தனிப்பட்ட data வெளியாவதை தடுத்து mobile securityஐ முழுமையாக உறுதி செய்ய முடியும்.

