Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

நீரியல் வளத் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

ஆகஸ்ட் 9, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்பு கொந்தளிப்பாக அல்லது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுவதால், சிறிய மற்றும் ஒருநாள் கடற்றொழில் படகுகள் குறித்த கடற்பரப்புகளுக்குச் செல்ல வேண்டாம் என கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

குறித்த கடற்பரப்புகளில் இடைக்கிடையே மணிக்கு 70 கிலோமீற்றர் வரை பலத்த காற்று வீசக்கூடும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே, கடற்றொழிலாளர்கள் மற்றும் கடற்படைச் சமூகத்தினர் இது தொடர்பில் அவதானத்துடன் செயல்படுமாறு கோரப்பட்டுள்ளனர்.

முந்தைய செய்தி மகேஷ் பாபு பிறந்தநாள் ஸ்பெஷல்: ராஜமௌலியின் ‘வாரணாசி’ பட ‘ருத்ரா’ லுக் வெளியீடு!
அடுத்த செய்தி யுவன் இசையில் ‘பியார் பிரேமா கல்யாணம்’ படத்தின் 2வது பாடல் ‘மாப்பிள்ளை சிங்கம்’ வெளியீடு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

ஜனாதிபதியினால் புதிதாக 18 மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமிப்பு!

செப்டம்பர் 3, 2025
இலங்கை

வெள்ள அனர்த்தம் காரணமாக வீதியோரத்தில் வசிக்கும் பீடியாபாம் மக்கள்(Video)

டிசம்பர் 17, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

முல்லைத்தீவில் கடல்சீற்றம்” மீனவர்களின் வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

ஆகஸ்ட் 11, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

சிங்கமலை நீர்த்தேக்கத்தில் விழுந்த மாணவனின் சடலம் மீட்பு!

ஜூலை 9, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?