உடல் நலத்தை எவ்வாறு பேணுகிறோதோ அதேபோல் மூளையின் நலனையும் காக்க வேண்டும்.
நம் உடலின் இயக்கத்துக்கு முக்கிய காரணமாக இருக்கும் மூளைக்கு நன்மை பயக்கும் சில விடயங்கள் குறித்து பார்ப்போம்.
தொலைபேசி, தொலைக்காட்சி, டிஜிட்டல் சாதனங்களுடன் செலவிடும் நேரத்தைக் குறைத்து மூளைக்கு ஓய்வு கொடுங்கள்.
காலையில் சூரிய ஒளியில் சில நிமிடங்கள் செலவிட வேண்டும்.
ஒமேகா -3 நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
நன்றாக உறங்குங்கள். உடலுக்கு பயிற்சி கொடுங்கள்.
இயற்கையோடு நேரத்தை செலவிடுங்கள்.
தியானம் மற்றும் ஆழ்ந்த சுவாச பயிற்சி செய்யுங்கள்.
எதிர்மறை சிந்தனையும் மூளையை பலவீனமாக்கி மனதின் ஆற்றலை குறைத்துவிடும்.

