Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்விளையாட்டு

FIFA தலைவர் தேர்தலில் புதிய திருப்பம் – வேல்ஸ் ஆதரவு மீளப்பெறப்பட்டது

ஆகஸ்ட் 3, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

உலகக் கிண்ணத்தில் உள்ள பங்குகளைத் தனியார் முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்வதற்கான முயற்சியை FIFA தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ தவறாகக் கையாண்டதன் காரணமாக, அவரது மறுதேர்வுக்கான ஆதரவை வேல்ஸ் கால்பந்து சங்கம் திரும்பப் பெற்றுள்ளது.

மூன்று கூட்டமைப்புகளால் நிராகரிக்கப்பட்டு பரவலான எதிர்ப்பைச் சந்தித்த அந்தத் திட்டத்தைக் கைவிடுவதாக இன்ஃபான்டினோ கடந்த வாரம் அறிவித்தார்.

இருப்பினும் இதனால் FIFA அமைப்பின் தலைவராக அவர் வகிக்கும் பத்தாண்டு காலப் பதவிக்காலம் தீவிர விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.

இந்த நிலையில், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள FIFA தலைமைப் பொறுப்பிற்கான தேர்தலில் இன்ஃபான்டினோ மீண்டும் போட்டியிடவுள்ள நிலையில், அவருக்கு அளித்து வந்த ஆதரவை அதிகாரப்பூர்வமாக விலக்கிக்கொண்ட முதல் கால்பந்து சங்கமாக வேல்ஸ் கால்பந்து சங்கம் (FAW) மாறியுள்ளது.

இது குறித்து வேல்ஸ் கால்பந்து சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2027–2031 காலகட்டத்திற்கான FIFA தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிடும் ஜியானி இன்ஃபான்டினோவின் வேட்புமனுவிற்கான ஆதரவை வேல்ஸ் கால்பந்து சங்கம் திரும்பப் பெறுவதை உறுதிபடுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி சீன ரோபோக்களை தேடும் உலக நாடுகள்
அடுத்த செய்தி இலங்கை சுற்றுப்பயணத்தில் பும்ராவுக்கு பதிலாக ஆகிப் நபி!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக்கில் தீவிரமடையும் வானிலை மாற்றம்: சுழற்காற்று அச்சத்தால் மாகாணத்திற்கு ‘மஞ்சள் நிற எச்சரிக்கை’

ஜூலை 1, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

திருகோணமலை சம்பூரில் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு!

ஜூலை 20, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வள்ளிபுனத்தில் போதையில் பெண்களைத் தாக்கிய இளைஞர் குழுவை உடனடியாக கைது செய்க – ரவிகரன் எம்.பி வலியுறுத்தல்

ஏப்ரல் 6, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

6 ஆயிரம் ரூபா இலஞ்சம் வாங்கிய பொது சுகாதார பரிசோதகர் கைது..

ஏப்ரல் 29, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?