Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

நேர்மையான அரச சேவையை வலியுறுத்தி வவுனியாவில் விழிப்புணர்வு நடைபவனி!

ஜூலை 28, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நேர்மையான மற்றும் வெளிப்படைத்தன்மை கொண்ட அரச சேவையை கட்டியெழுப்பும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் “நேர்மைக் கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா” தேசிய வேலைத்திட்டத்தின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் இன்று (28) வவுனியாவில் இடம்பெற்றிருந்தது.

இதன் முக்கிய அங்கமாக, அரச ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடையே நேர்மையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையிலான விழிப்புணர்வு நடைபவனி ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அரச உத்தியோகத்தர்களினால் முன்னெடுக்கப்பட்ட குறித்த நடைபவனியானது வவுனியா மாவட்ட செயலகத்தில் இருந்து ஆரம்பமாகி ஹொரவப்பொத்தானை வீதியின் ஊடாக வவுனியா நகரினை அடைந்து அங்கிருந்து மணிக்கூட்டு கோபுர ஏ9 வீதியின் ஊடாக மீண்டும் மாவட்ட செயலகத்தை அடைந்திருந்தது.

இவ்நடைபவனியில் மாவட்ட செயலாளர் சரத் சந்திர உட்பட உயர் உயர் அதிகாரிகள், அரச திணைக்களங்களின் தலைவர்கள், உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

முந்தைய செய்தி திருக்கோவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழப்பு
அடுத்த செய்தி மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியின் கலைக் கண்காட்சி ஆரம்பம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

நேபாள இடைக்கால பிரதமருக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வாழ்த்து தெரிவிப்பு!

செப்டம்பர் 14, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் சட்டவிரோத மணலுடன் இரண்டு உழவு இயந்திரங்கள் மீட்பு!

அக்டோபர் 29, 2025
இலங்கை

ஜனாதிபதியிடம் 20 கோரிக்கைளை சமர்ப்பித்துள்ள கஜேந்திரகுமார்.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

தமிழ் தேசியப் பேரவை மற்றும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி ஆகிய தரப்புக்களிடையேயான ஒப்பந்தம் கைச்சாத்து !

ஜூன் 2, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?