Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

இலங்கையில் டெங்கு நோய்த்தாக்கத்தின் பரவல் மேலும் தீவிரம்

ஜூன் 29, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இலங்கையில், தற்போது நிலவி வரும் மழையுடனான வானிலை காரணமாக டெங்கு நோய்த்தாக்கத்தின் பரவல் மேலும் தீவிரமடைந்துள்ளது.

ஜூன் மாதத்தில் மாத்திரம் இலங்கையில் 19,000 க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.  தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு இன்று திங்கட்கிழமை காலை வெளியிட்ட அறிக்கையின்படி, இந்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் நேற்று வரை நாடளாவிய ரீதியில் 53,159 டெங்கு நோயாளர்கள்
அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், இந்த காலப்பகுதியில் டெங்கு நோயினால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்வடைந்துள்ளது. இந்த ஆண்டின் 25ஆவது வாரம் நிறைவடையும் போது, இலங்கையின் 124 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகள் டெங்கு அதிஅபாய வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த ஆண்டின் முதல் 5 மாதங்களிலும் மாதமொன்றுக்கு பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 10,000 க்கும் குறைவாகவே காணப்பட்டது.

எனினும், இந்த ஜூன் மாதத்தின் கடந்த 28 நாட்களில் மாத்திரம் 19,318 நோயாளர்கள் பதிவாகியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

முந்தைய செய்தி வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களின் வாக்களிப்பு தொடர்பில் தீவிர பரிசீலனை
அடுத்த செய்தி தேர்தல் வெளிப்படைத்தன்மையில் சர்வதேச அளவில் முதலிடத்தில் இந்தியா!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

ஊடகவியலாளர் தேவராசாவின் 39 வது ஆண்டு நினைவேந்தல்!

டிசம்பர் 25, 2025
அண்மைய செய்திகள்கியூபெக்

மொன்றியலில் அதீத வேகமாகக் கார் ஓட்டிய இளைஞர் கைது

ஜூன் 8, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

மே 5, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

பருவப்பெயர்ச்சி வானிலை படிப்படியாக நிலைபெற்று வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பு

மே 21, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?