Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து

ஜூன் 26, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில், கலனிகம மற்றும் டொடங்கொட பரிமாற்றங்களுக்கு இடையே இடம்பெற்ற வாகன விபத்தினால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

குறித்த நெடுஞ்சாலையின் 30 கிலோமீட்டர் அருகே இடம்பெற்ற இந்த விபத்தில், இரண்டு பேருந்துகள், இரண்டு சிற்றுந்துகள் மற்றும் ஒரு ஜீப் என மொத்தம் ஐந்து வாகனங்கள் மோதிக்கொண்டுள்ளன.

இந்த விபத்துச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைப் போக்குவரத்து காவல்துறை, விபத்தினால் பலர் காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் உடனடியாக மருத்துவ உதவிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

விபத்து காரணமாக மாத்தறை நோக்கிய பயணப் பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுவதாகவும், தற்போது காவல்துறை மற்றும் நெடுஞ்சாலை அதிகாரிகளால் விபத்துக்குள்ளான வாகனங்களை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

முந்தைய செய்தி நீதித்துறையின் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் எனல் சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தல்
அடுத்த செய்தி ஸ்மார்ட்போன் பயன்படுத்தத் தடை – ஆப்கானிஸ்தானில் அதிரடி உத்தரவு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

சில மாவட்டங்களுக்கு மூன்றாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை!

டிசம்பர் 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னார் மாவட்டத்தில் கடற்கரையோரங்களில் கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டம் முன்னெடுப்பு!

ஜூலை 29, 2025
அண்மைய செய்திகள்இந்தியா

மோடிக்கு எச்சரிக்கை விடுத்த தீவிரவாதிகள்

ஏப்ரல் 23, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

ஹட்டன் பேக்கரியில் வேண்டிய பாணில் மனித தோல்!

செப்டம்பர் 26, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?