Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இந்தியா

அயோத்தி ராமர் கோயில் நன்கொடை திருட்டு தொடர்பாக 8 பேர் கைது

ஜூன் 26, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

அயோத்தி ராமர் கோயிலுக்குக் கிடைத்த நன்கொடைகளை முறைகேடாகக் கையாண்டதாகப் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் பெயரிடப்பட்ட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அயோத்தி காவல்துறையினர் இன்று தெரிவித்தனர்.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரித்து வந்த சிறப்புப் புலனாய்வுக் குழு தனது முதற்கட்ட அறிக்கையை உத்தரப் பிரதேச அரசிடம் சமர்ப்பித்த இரண்டு நாட்களுக்குப் பின்னர் ‘ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ர அறக்கட்டளையின் உறுப்பினரான கிருஷ்ண மோகன் அளித்த முறைப்பாட்டின் பேரில், கோட்வாலி ராமஜென்மபூமி பொலிஸ் நிலையத்தில் இந்த முதல் தகவல் அறிக்கை நேற்றைய தினம் பதிவு செய்யப்பட்டது.

இந்த முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள எட்டு நபர்கள்: அவினாஷ் சுக்லா, லவ்குஷ் மிஸ்ரா, அனுகல்ப் மிஸ்ரா, மனிஷ் குமார் யாதவ், கருணேஷ் பாண்டே, ராமசங்கர் மிஸ்ரா, ராம் சங்கர் யாதவ், தின்னு யாதவ் மற்றும் சுபாஷ் ஸ்ரீவாஸ்தவ் ஆகியோர் ஆவர்.

இந்த எட்டுப் பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணையின் ஒரு பகுதியாக அவர்களிடம் மேலதிக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தீவிர கவனம் செலுத்தி வருவதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

முந்தைய செய்தி வெனிசுலா நிலநடுக்கம் – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 589 ஆக அதிகரிப்பு
அடுத்த செய்தி நீதித்துறையின் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் எனல் சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தல்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

கிழக்கு பல்கலைக்கழக ஆவணங்களை சோதனையிடும் சிஜடி!

ஏப்ரல் 29, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

நாட்டில் எதிர் கட்சியினர் சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்கின்றனர் – பா.உ.எம்.ஜெகதீஸ்வரன்

மார்ச் 16, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக்கூட்டம் சற்றுமுன்னர் ஆரம்பம்!

மே 17, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

இறுக்கமான கட்டமைப்பை உருவாக்க தமிழரசு – ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி முயற்சி

ஏப்ரல் 18, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?