Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

வித்தியா படுகொலை வழக்கில் நால்வரின் மரண தண்டனையை உறுதி செய்த உயர் நீதிமன்றம்

மே 7, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாணம் – புங்குடுதீவில் 2015ஆம் ஆண்டு துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட  மாணவி வித்யா வழக்கில் சுவிஸ் குமார் உள்ளிட்ட நான்கு பேருக்கு விதிக்கப்பட்ட   மரண தண்டனையை, இலங்கையின் உயர் நீதிமன்றம் இன்று ஏகமனதாக  உறுதி செய்துள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் திகதி புங்குடுதீவு பகுதியில் பாடசாலை சென்று திரும்பிய 18 வயதுடைய மாணவி வித்தியா கடத்தப்பட்டு, கூட்டுப்பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கை விசாரித்த யாழ்ப்பாணம்  மேல் நீதிமன்றம் விதித்த மரண  தண்டனையிலிருந்து தம்மை விடுவிக்கும்படி, சுவிஸ் குமார் உள்ளிட்ட நான்கு பிரதிவாதிகள் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுக்களை இலங்கையின் உயர் நீதிமன்றம் நிராகரித்தது.

இலங்கையின் உயர் நீதிமன்றத்தின் பிரதம நீதியரசர் பத்மன் சூரசேன தலைமையிலான  நீதியரசர்கள் குழாம் இன்று இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

அதேவேளை, இந்த வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டிருந்த மேலும் இரு பிரதிவாதிகளின் தண்டனையை  நீக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தினாலேயே இந்த இரு பிரதிவாதிகளின் தண்டனை நீக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி அதிநவீன ரேடார் விமானங்களை வாங்க திட்டமிட்டுள்ள மத்திய அரசு
அடுத்த செய்தி மன்னார் மனோன் மணி அறக்கட்டளையின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கு விசேட செயலமர்வு ஆரம்பம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

மஹியங்கனை – கிராதுருக்கோட்டை பிரதான வீதியில் விபத்து பலர் காயம்!

செப்டம்பர் 27, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னார் வைத்தியசாலை அபிவிருத்தி குழுவின் முன்மாதிரியான செயற்பாடு

ஜூன் 3, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

களனி முல்லையில் ஹெரோயின் போதைப்பொருள் மீட்பு

மார்ச் 12, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

வடிகான் மூடியை திருடிச் சென்றநகரசபை உறுப்பினர் !

ஜூலை 23, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?