Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியல் நகர சாலைகளை சீரமைக்க புதிய அவசரத் திட்டங்கள் அறிவிப்பு

மே 7, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியல் நகரின் சாலைகள் மிக மோசமான நிலையை எட்டியுள்ள நிலையில், அவற்றைப் போர்க்கால அடிப்படையில் சீரமைக்க மேயர் சொராயா மார்டினெஸ் ஃபெர்ராடா (Soraya Martinez Ferrada) புதிய அவசரத் திட்டங்களை அறிவித்துள்ளார்.

நகரெங்கும் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வரும் சாலைக் குழிகளை (Potholes) திருத்துவதற்கு, 6 மில்லியன் டொலர் மேலதிக நிதியை அவர் ஒதுக்கியுள்ளார்.

அண்மையில், மொன்றியல் மேயரின் சொந்த வாகனம் நோட்ரே-டேம் (Notre-Dame) வீதியில் இருந்த பெரும் பள்ளங்களில் சிக்கி, இரண்டு டயர்கள் வெடிக்கும் நிலை ஏற்பட்டது.

இந்த அனுபவத்தைத் தொடர்ந்து, “சாலைகளின் நிலைமை மிகமோசமாக உள்ளது” என்று ஒப்புக்கொண்ட மொன்றியல் மேயர், உடனடித் தீர்வுகளைச் செயல்படுத்த உத்தரவிட்டுள்ளார்.

சாலைகளைக் கண்காணிக்கவும் பராமரிக்கவும் 2027-ஆம் ஆண்டுக்குள் இரண்டு பிரத்தியேக மையங்கள் அமைக்கப்படும் எனவும் இதில் நிரந்தரப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு சாலைகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

முந்தைய செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
அடுத்த செய்தி கஞ்சா கடத்தல் வழக்கோடு தொடர்புடைய இருவருக்கு மீண்டும் விசாரணை – மேல்முறையீட்டு நீதிமன்றம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

டொரொண்டோவில் வீடொன்றில் தீ விபத்து முதியவர் ஒருவர்பலி!

ஜூலை 20, 2025
கியூபெக்

மொண்ட்ரியல் ‘நோட்ரே-டேம்-டி-கிரேஸ்’ மாணவர்களுக்கான புதிய திட்டம் ஆரம்பம்

பிப்ரவரி 23, 2026
கியூபெக்முதன்மை செய்தி

MAIDக்கான முன்கூட்டிய கோரிக்கைகளை அக்டோபர் 30 முதல் கியூபெக் அங்கீகரிக்கிறது.

செப்டம்பர் 8, 2024
கனடாமுதன்மை செய்தி

கனடாவில் குப்பை வண்டி மோதி பெண் ஒருவர் பலி!

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?