Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

தேசிய மக்கள் சக்தியின் பிரம்மாண்ட மே தின ஊர்வலம்

மே 1, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

வவுனியாவில் தேசிய மக்கள் சக்தியின் பிரம்மாண்ட மேதினக் கூட்டம் இன்று இடம்பெற்றுள்ளது. வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்திற்கு முன்பாக ஆரம்பித்த ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் கலந்துக் கொண்டிருந்ததோடு, நகர் வழியாக கலைமகள் விளையாட்டு மைதானத்தை சென்றடைந்து அங்கு பொதுக்கூட்டம் இடம்பெற்று இருந்தது.

குறித்த ஊர்வலத்தில் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரட்நாயக்க, கூட்டுறவு பிரதியமைச்சர் உபாலி சமரசிங்க, வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ம. ஜெகதீஸ்வரன், செ திலகநாதன் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களோடு ஆயிரக்கணக்கான மக்களும் கலந்துக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி செம்மணி மனித புதைகுழியில் அடையாளம் காணப்பட்டுள்ள மூன்று மனித என்பு கூட்டு தொகுதி
அடுத்த செய்தி மட்டக்களப்பில் மே தின கொண்டாட்டம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சை – அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்த மாணவன்!

செப்டம்பர் 4, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

ரயிலின் இயத்திரத்தின் அடியில் சிக்கிக்கொண்ட பெண் – பத்திரமாக மீட்பு!

செப்டம்பர் 28, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மட்டு செங்கலடியில் 11 வயது சிறுமிக்கு நெருப்பால் சூடு வைத்த தாய்

மே 6, 2026
1
இலங்கை

கிளிநொச்சி குளத்தின் கீழ் சுற்றுலா மையம் ஆளுநரால் திறந்து வைப்பு.

மார்ச் 12, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?