Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் மாலைதீவு ஜனாதிபதி முகமது முய்சு

ஏப்ரல் 28, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் அழைப்பின் பேரில் மாலைதீவு ஜனாதிபதி முகமது முய்சு நாட்டிற்கு வருகை தரவுள்ளார். இவர் எதிர்வரும் மே மாதம் 3 ஆம் திகதியளவில் வரவுள்ளார்.

இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான நட்பை விரிவுப்படுத்துவதற்காகவும், பல்வேறு துறைகள் சார்ந்த விடயங்களை ஆராய்ந்து ஒப்பந்தங்களில் கையெழுத்திடவும் இந்த சந்திப்பு நிகழவுள்ளது.

இதன்படி மாலைத்தீவு குடியரசின் பாதுகாப்பு மற்றும் தேசிய சேவைகள் அமைச்சிற்கும் இலங்கையின் ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று மேற்க்கொள்ளப்படவுள்ளது.

மேலும் இலங்கையின் கொழும்புப் பல்கலைக்கழகத்திற்கும் மாலைத்தீவு குடியரசின் சுகாதாரம், குடும்பம் மற்றும் நல்வாழ்வு அமைச்சுக்கும் இடையில் ஒரு ஒப்பந்தம் மேற்க்கொள்ளப்படவுள்ளது.

சுற்றுலா துறையில் ஒத்துழைப்பை ஏற்படுத்தும் நோக்கில் மாலைதீவிற்கும் இலங்கைக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று மேற்க்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி வட மாகாண ஆளுநரின் விசாரணைக்கு இடைக்காலத் தடை.
அடுத்த செய்தி தையிட்டி காணி உரிமையாளர்களிடம் பொலிஸ் கெடுபிடி.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கனடா

இணையவழிப் பெண் வெறுப்புச் சித்தாந்தங்கள்: இளைஞர்களை மீட்க சிறப்பு நிதி ஒதுக்க நாடாளுமன்றக் குழு பரிந்துரை!

ஜூலை 3, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

ஏறாவூர் வாள்வெட்டு குழு தாக்குதலில் 4 பேர் படுகாயம்

ஜூலை 29, 2026
அண்மைய செய்திகள்உலகம்

இத்தாலியில் எரிமலை வெடிப்பு

ஜூன் 2, 2025
1
அண்மைய செய்திகள்இலங்கை

ஜனநாயக தேசிய கூட்டணி வேட்புமனு தாக்கல் செய்தது..

மார்ச் 20, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?