லிந்துலை பொலிஸ் பிரிவிட்க்குட்பட்ட நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் லொறியொன்று விபத்திட்க்குள்ளாகியுள்ளது.
குறித்த லொறி 100 அடி பள்ளத்தில் வீழ்ந்துள்ளதுடன், இவ்விபத்தில் சிக்கிய லொறியின் சாரதியும் உதவியாளரும் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த சாரதியையும், உதவியாளரையும் லிந்துலை ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்துக்குள்ளான லொறி வெல்லவாயவிலிருந்து ஹட்டன் எபோட்ஸ்லி தோட்டத்திற்கு விறகு ஏற்றி சென்ற லொறியே இவ்வாறு விபத்திற்க்குள்ளாகியுள்ளது.


