இன்றைய பஞ்சாங்கம்
பராபவ ஆண்டு, சித்திரை-12 (சனிக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : நவமி இரவு 10.30 வரை பிறகு தசமி
நட்சத்திரம் : ஆயில்யம் இரவு 11.50 வரை பிறகு மகம்
யோகம் : மரண/அமிர்தயோகம்
ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம் : கிழக்கு
நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை,
மாலை 5 மணி முதல் 6 மணி வரை
இன்றைய ராசிபலன்
மேஷம் – வெற்றி
ரிஷபம் – கவனம்
மிதுனம் – கடமை
சுடகம் – ஆதாயம்
சிம்மம் – உண்மை
கன்னி- ஆரோக்கியம்
துலாம் – நன்மை
விருச்சிகம்- அமைதி
தனுசு – மகிழ்ச்சி
மகரம் – சிறப்பு
கும்பம் – புகழ்
மீனம் – பயணம்
