Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

இஸ்ரேல் பிரதமருக்கு புற்றுநோய் பாதிப்பு

ஏப்ரல் 24, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (76), தனக்கு ஆரம்பகட்ட புரோஸ்டேட் புற்றுநோய் பாதிப்பு இருந்ததாகவும், அதற்கான கதிரியக்கச் சிகிச்சை (Radiation Therapy) தற்போது வெற்றிகரமாக முடிவடைந்து தான் ஆரோக்கியமாக இருப்பதாகவும் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

2024 டிசம்பரில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சைக்குப் பிறகு நடத்தப்பட்ட பரிசோதனையில், ஒரு சென்டிமீட்டருக்கும் குறைவான சிறிய புற்றுநோய் கட்டி கண்டறியப்பட்டது. சுமார் இரண்டரை மாதங்களாகத் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், தற்போது அந்தக் கட்டி முழுமையாக நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஈரானின் பொய்ப் பிரச்சாரங்களுக்கு இடமளிக்கக் கூடாது என்பதற்காகவே இந்தத் தகவலை இவ்வளவு காலம் ரகசியமாக வைத்திருந்ததாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.

முந்தைய செய்தி யாழில். சுகாதார சீர்கேட்டுடன் வெதுப்பக உற்பத்தி பொருட்களை விற்பனைக்கு எடுத்து சென்றவர்களுக்கு 80 ஆயிரம் தண்டம்
அடுத்த செய்தி மூன்று நாட்கள் மூடப்படவுள்ள மதுபானசாலைகள்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்உலகம்

கனடிய சந்தையில் இருந்து மீளப் பெறப்படும் உணவு பொருள்.

செப்டம்பர் 15, 2024
அண்மைய செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையில் சிக்கி தவிக்கும் 20,000 மாலுமிகள்

மார்ச் 25, 2026
உலகம்முதன்மை செய்தி

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் இஸ்ரேல் பணயக் கைதிகளின் விடுதலை தாமதமாகிறது..!!

பிப்ரவரி 12, 2025
உலகம்

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ரஷ்யாவுக்கு சுனாமி எச்சரிக்கை!

ஆகஸ்ட் 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?