Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

புத்தளத்தில் அரிய வகை ஆமைகள் மீட்பு -இருவர் கைது

ஏப்ரல் 17, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

புத்தளம், கரம்பை பகுதியில் பாதுகாக்கப்பட்ட உயிரினமான 10 ‘கல் ஆமைகள்’ சகிதம் இரு சந்தேக நபர்களை புத்தளம் ஊழல் தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

ஊழல் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த விசேட சோதனை நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரும் 26 வயதுடைய புத்தளத்தை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த ஆமைகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டதா? அல்லது பெரிய அளவிலான கடத்தல் கும்பலுடன் இவர்களுக்குத் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து புத்தளம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மீட்கப்பட்ட ஆமைகள் மேலதிக பாதுகாப்பு மற்றும் மருத்துவ பரிசோதனைகளுக்காக வனவிலங்கு அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

முந்தைய செய்தி தொகுதி மறுவரையறை மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என மு.க.ஸ்டாலின் கடும் எச்சரிக்கை
அடுத்த செய்தி ”கியூபெக்கின் தன்னாட்சி உரிமைகளைப் பாதுகாக்கப் போராடுவோம்” – பிரதமர் மார்க் கார்னியுடனான சந்திப்பில் கியூபெக் முதல்வர் சூளுரை.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

ஒட்டாவா தமிழர் கொண்டாட்டம் | Ottawa Tamil Fest 2026

Riverside Rhythms

West Island 2026 மெய்வல்லுநர் போட்டிகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

16 வருடங்களாக மகனை தேடி அலையும் தாய்!

ஜூன் 23, 2025
அண்மைய செய்திகள்ஆரோக்கியம்

உடல் சூட்டைத்தணிக்கும் சாமந்திப் பூ

மே 7, 2025
இலங்கைவிசேட செய்திகள்

அல்லைப்பிட்டியில் 17 வயது இளைஞன் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு – விசாரணையில் வெளிவந்த தகவல்

பிப்ரவரி 10, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

வன்னி மாவட்டத்தில் 11 பாடசாலைகளின் மீள் கட்டுமானப் பணிகளை ஆரம்பிக்க அனுமதி!

ஜூன் 4, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?