Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

புத்தாண்டு தினங்களில் வீதி விபத்துக்கள் அதிகரிப்பு

ஏப்ரல் 15, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நாடெங்கிலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையில், கடந்த இரண்டு நாட்களில் இடம்பெற்ற விபத்துக்கள் மற்றும் மோதல் சம்பவங்கள் குறித்து கொழும்பு தேசிய மருத்துவமனை அதிர்ச்சி தரும் தகவல்களை வெளியிட்டுள்ளது.

கடந்த 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் மாத்திரம் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு 36 பாரதூரமான வீதி விபத்துக்கள் அறிக்கை செய்யப்பட்டுள்ளன.

இந்த விபத்துக்கள் காரணமாக இருவர் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

ஏப்ரல் 13 ஆம் திகதி 19 வீதி விபத்துக்களும் ஏப்ரல் 14 (புத்தாண்டு தினம்) ஆம் திகதி 17 வீதி விபத்துக்களும் பதிவாகியுள்ளன.

விபத்துக்களுக்கு மேலதிகமாக, இதே காலப்பகுதியில் பல்வேறு குழு மோதல்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்களும் அதிகரித்துக் காணப்படுகின்றன.

கடந்த இரண்டு நாட்களில் மாத்திரம் 35 மோதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இவற்றில் ஏப்ரல் 13 ஆம் திகதி 14 மோதல்களும், நேற்றைய தினம் மற்றும் இன்றைய (15) முற்பகல் வரையான காலப்பகுதியில் 21 மோதல்களும் பதிவாகியுள்ளன.

சுகாதாரப் பிரிவினர் ஏற்கனவே எச்சரித்திருந்தபடி, புத்தாண்டு வாரத்தில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சாதாரண வாரங்களை விட 14 சதவீதத்தால் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மக்கள் கொண்டாட்டங்களின் போது மிகுந்த அவதானத்துடனும், நிதானத்துடனும் செயற்படுமாறு மருத்துவமனை அதிகாரிகள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.

முந்தைய செய்தி ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்
அடுத்த செய்தி சத்தீஸ்கரில் உள்ள தனியார் அனல் மின் நிலையத்தில் கொதிகலன் வெடிப்பு – 10 தொழிலாளர்கள் உயிரிழப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

அதிகரிக்கப்பட்ட மின்சார கட்டணம்

மார்ச் 30, 2026
அண்மைய செய்திகள்உலகம்

பாகிஸ்தான் உள்ளிட்ட 41 நாடுகளுக்கு பயணத் தடை விதிக்க ட்ரம்ப் நிர்வாகம் பரிசீலனை..!!

மார்ச் 15, 2025
அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக் சுகாதாரத் துறை அமைச்சர் ராஜினாமா!

டிசம்பர் 19, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மட்டக்களப்பு நகர் உணவகம் ஒன்றுக்கு 50 ஆயிரம் ரூபா அபதாரம்

மே 15, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?