Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

யாழில். குழு மோதல் – இருவர் காயம்

பிப்ரவரி 9, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாணம் , இளவாலை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற குழு மோதலில் இரு இளைஞர்கள் காயமடைந்த நிலையில், மோதலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெரியவிளான் மற்றும் பண்டத்தரிப்பு பகுதிகளை சேர்ந்த இரு இளைஞர்களுக்கு இடையிலான தனிப்பட்ட தகராறு நிலவி வந்த நிலையில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இருவருக்கும் ஆதரவாக இரு கும்பல்கள் மோதிக்கொண்டன.

பொலிஸ் நிலையத்தை அண்மித்த பகுதியில் இரு குழுக்கள் மோதி கொள்வதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து, பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்த வேளை மோதலில் ஈடுபட்டவர்கள் அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளனர்.

தப்பி சென்றவர்களில் ஒருவரை பொலிஸார் மடக்கி பிடித்து கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துடன் , தப்பி சென்றவர்களை கைது செய்யவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதேவேளை காயங்களுடன் வைத்தியசாலையில் சிகிசிச்சை பெற்று வரும் நபர்களிடமும் வாக்கு மூலங்களை பதிவு செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

முந்தைய செய்தி பொன்னாலை பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்து
அடுத்த செய்தி கெஹெலியவிற்கு எதிரான வழக்கை ஒத்திவைத்த நீதிமன்றம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

யாழ். மாவட்டம் இதுவரை சந்திக்காத பேரழிவை சந்திக்கும் – நாகமுத்து பிரதீபராஜா(Video)

ஜனவரி 7, 2026
இலங்கை

நிவாரணம் வழங்குவது குறித்து நாமலின் கருத்து!

டிசம்பர் 19, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

சிலாபம் – வெல்ல பகுதியில் மாயமான இரு மீனவர்கள்

ஜனவரி 19, 2026
இலங்கை

நலகன எல்லா நீர்வீழ்ச்சியிலிருந்து தவறி வீழ்ந்து இளைஞர் உயிரிழப்பு!

அக்டோபர் 13, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?