சித்திரை புத்தாண்டை முன்னிட்டு பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஒரு அறிவித்தலை விடுத்துள்ளது.
தற்போது பண்டிகை காலம் என்பதால் இன்று முதல் எதிர்வரும் 18 ஆம் திகதி வரைக்கும் வாகனங்களுக்கு பெற்றோல் பெறுவோர் QR முறைமையை பயன்படுத்த தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
