Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இந்தியா

டெல்லி குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து

மார்ச் 18, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

தென்மேற்கு டெல்லியில் அமைந்துள்ள பாலம் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள ஸ்ரீ ராம் சௌக் அருகே இருந்த பல அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டிடத்தில் இன்று (18) காலை தீ விபத்து ஏற்ப்பட்டது.

இந்த தீ விபத்தில் மூன்று சிறுவர்கள் உட்பட ஏழு பேர் உயிரிழந்ததுடன், பலர் பலத்த காயமடைந்தனர் என்று டெல்லி பொலிஸாரும், டெல்லி தீயணைப்புத் துறை அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.

தீயை அணைக்கவும் மீட்புப் பணிகளை மேற்கொள்ளவும் சுமார் 30 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து அனுப்பப்பட்டன.

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிறைவடைந்த பின்னரே சேத விபரங்கள் தொடர்பான உண்மையான நிலைமை தெரியவரும் என்று டெல்லி தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

முதற்கட்ட அறிக்கைகளின்படி, கட்டித்தின் தரைத்தளத்தில் அமைந்துள்ள அழகுசாதனப் பொருட்கள் வர்த்தக நிலையத்தில் ஏற்பட்ட மின்கசிவு பெரும் தீவிபத்திற்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

எவ்வாறெனினும், தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் தீ விபத்து தொடர்பான விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

முந்தைய செய்தி நாளை யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்
அடுத்த செய்தி இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

மாங்குளம் மற்றும் பனிக்கன்குளம் சிறுவர் கழகங்களிற்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைப்பு

மார்ச் 27, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

வாகன இறக்குமதி தொடர்பாக நிதி அமைச்சு வெளியிட்டுள்ள புதிய வர்த்தமானி

மே 2, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

தலைக்கவசத்துடன் நடமாடுவோர் மீது சோதனை நடவடிக்கை

ஏப்ரல் 24, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் போதைப்பொருளுடன் கைதானவருக்கு 7 வருட கடூழிய சிறை

மே 21, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?