Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பில் குற்றவாளிக்கு 2 இலட்ச அபராதத்துடன் 7 வருட கடூழியசிறை!

செப்டம்பர் 17, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மட்டக்களப்பில் கடந்த 2014ஆம் ஆண்டு 13 வயதுடைய சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்ட ஒருவருக்கு 20 வருடம் ஒத்திவைக்கப்பட்ட 7 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 20 ஆயிரம் ரூபா அபதாரமும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 2 இலட்சம் வழங்குமாறு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி கடந்த 11 ஆம் திகதி தீர்ப்பளித்தார்.

குறித்த பிரதேசத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு 13 வயது சிறுமி ஒருவரை அப்போது 22 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தை ஒருவர் பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியல் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் வெளி வந்துள்ளார்.

இந்த நிலையில், குறித்த நபருக்கு எதிராக இரு குற்றச்சாட்டின் கீழ் பொலிஸார் வழக்கு தொடர்ந்து மேல் நீதிமன்றத்தில் வழக்க இடம்பெற்று வந்துள்ள நிலையில் கடந்த 11ஆம் திகதி குறித்த வழக்கு விசாரணைக்கு நீதிபதி எடுத்துக்கொண்டபோது மேற்படி தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபருக்கு முதலாவது குற்றத்துக்கு 3 வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்ட 10 ஆண்டு சிறைத்தண்டனையும் 10 ஆயிரம் ரூபா தண்டப்பணமாக செலுத்துமாறும். இரண்டாவது குற்றத்திற்கு 20 வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்ட 07 வருட கடூழிய சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.

தொடர்ந்து, 20.000 ரூபா தண்டபணமாக செலுத்துமாறும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 2 இலட்சம் ரூபாவை வழங்குமாறும் அந்த பணத்தை வழங்காத பட்சத்தில் சிறைத்தண்டனை வழங்கப்படும் என்றும் நீதிபதி கட்டளையிட்டு தீர்ப்பளித்தார்.

முந்தைய செய்தி மனம்பேரியை தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு !
அடுத்த செய்தி மஞ்சள் மற்றும் இஞ்சி பயிர்களுக்கு சிறப்பு காப்பீட்டுத் திட்டம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

வெலிவேரிய பகுதியை சேர்ந்த இரு பெண்கள் கைது

மார்ச் 3, 2026
இலங்கை

குருநகர் தூய காணிக்கை அன்னை திருவிழா.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

காத்தான்குடி கடலில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

ஆகஸ்ட் 18, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மண்டைதீவில் பணம் நகைகள் திருட்டு – சந்தேகநபர் கைது…

மே 16, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?