Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

மொன்றியலில் காலவரையறையின்றி மூடப்படும் மெட்ரோ நிலைய நுழைவாயில்கள்

ஏப்ரல் 9, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியல் நகரத்தில் மூன்று மெட்ரோ நிலைய நுழைவாயில்களைக் காலவரையறையின்றி மூடுவதாக, மொன்றியல் மாநகர போக்குவரத்துச் சபையான STM அறிவித்துள்ளது.

பாதுகாப்புக் குறைபாடுகள் மற்றும் “விரும்பத்தகாத நடத்தைகளை”க் காரணங்காட்டியே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பயணிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மெக்கில் (McGill) நிலையத்தின் டி மெய்சொன்னூவ் (de Maisonneuve) வீதி நுழைவாயில், ஸ்கொயர்-விக்டோரியா-OACI நிலையத்தின் பெல்மாண்ட் (Belmont) வீதி நுழைவாயில், டி காஸ்டெல்னோ (De Castelnau) நிலையத்தின் வடக்குப் பக்க நுழைவாயில் முதலானவையே தற்போது மூடப்பட்டுள்ளன.

மெட்ரோ நிலையங்களின் சில பகுதிகளில் அசுத்தம், தேவையற்ற நடமாட்டம் மற்றும் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக STM தெரிவித்துள்ளது.

நிலையங்களின் பரப்பளவைக் குறைப்பதன் மூலம், துப்பரவுப் பணியாளர்களையும் பாதுகாப்பு அதிகாரிகளையும் ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் சிறப்பாகச் செயல்பட வைக்க முடியும் என, மொன்றியல் மாநகர போக்குவரத்துச் சபையான STM நிர்வாகம் கருதுகிறது.

கடந்த 2025-ஆம் ஆண்டில் மெட்ரோ நிலையங்களில் பதிவான வன்முறைச் சம்பவங்கள் அதற்கு முந்தைய ஆண்டை விட, 15 சதவீதம் அதிகரித்துள்ளமை குறிப்பிடத் தக்கது.

முந்தைய செய்தி ‘மேப்பிள் சிரப்’ தயாரிப்பு நிறுவனம் மீது வழக்கு தாக்கல்
அடுத்த செய்தி வவுனியா செக்கடிப்புளவில் கத்திக்குத்துக்கு இலக்கான பெண் மரணம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

மொண்ட்ரியலில் குளிர்காலத்திற்கான அவசரகாலத் திட்டம் அறிவிப்பு!

டிசம்பர் 1, 2025
அண்மைய செய்திகள்கியூபெக்

அகற்றப்படும் சர்ச்சையை ஏற்படுத்திய மொன்றியல் நகர மண்டப வரவேற்புப் பலகை!

மார்ச் 25, 2025
அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக் மாகாண அரச பாடசாலைகளில் மதச் சின்னங்களை அணிய தடை விதிக்கும் சட்டத்தை விரிவுபடுத்த திட்டம்..!!

மார்ச் 20, 2025
கியூபெக்

மொன்றியலில் திரண்ட நூற்றுக்கணக்கான பெண்கள்

மார்ச் 9, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?