Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியா செக்கடிப்புளவில் கத்திக்குத்துக்கு இலக்கான பெண் மரணம்

ஏப்ரல் 9, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வவுனியா சொக்கடிப்புளவு கிராமத்தில் நேற்று இரவு சகோதரனின் கத்திக்குத்துக்கு இலக்கான பெண் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது அங்கே மரணம் அடைந்துள்ளார்.

செக்கடிப்புளவில் வசித்து வந்த பவளரத்தினம் செல்வமலர் (56) என்ற பெண் மீது அவரது சகோதர முறையானவர் மது போதையில் கத்தியால் குத்தியதில் படுகாயம் அடைந்த நிலையில் அங்கிருந்தவர்களின் உதவியுடன் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

இந்நிலையில் குறித்த சம்பவத்தின் சந்தேக நபர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு, குற்றம் இடம்பெற்ற இடத்தில் பொலிசார் விசாரணைகளை மேற்கொள்ளப்படுவதோடு இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் பொலிசார் மேற்க்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி மொன்றியலில் காலவரையறையின்றி மூடப்படும் மெட்ரோ நிலைய நுழைவாயில்கள்
அடுத்த செய்தி யாழில். டித்வா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்கி வைப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்கள் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில்.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த கணவன்

ஜனவரி 18, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

நெடுந்தீவுக்கான சேவையை மீண்டும் ஆரம்பித்த வடதாரகை படகு

ஜூன் 15, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில். விவசாய காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆராய்வு

பிப்ரவரி 3, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?