மொன்றியலில் அமைந்துள்ள fruits Haby நிறுவனத்தின் உரிமையாளர்Toronto வில் அமையவுள்ள தமிழ்ச் சமூக மையத்திற்கு 50.000 டொலர்களை நன்கொடையாக வழங்ககியுள்ளார்.
இவரின் இந்த நன்கொடையை கனடாவில் வாழும் அனைத்து தமிழர்களும் வெகுவாக பாராட்டியுள்ளனர்.

Sign in to your account