வரலக்ஷ்மி சரத்குமார் இயக்கி நடித்திருந்த திரைப்படம் “எஸ்.சரஸ்வதி” இந்த திரைப்படத்தில் ப்ரியாமணி, பிரகாஷ்ராஜ், ராதிகா சரத்குமார், கிஷோர் ராவ், ரமேஷ், ஜீவா, முரளி சர்மா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
“எஸ்.சரஸ்வதி” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் திரைக்கு வந்திருந்த நிலையில் தமன் படத்திற்க்கு இசையை வழங்கியிருந்தார்.
மக்கள் மத்தியில் நல்ல வரவேட்பை பெற்று வரும் இந்த படம் தற்போது ப்ரைம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
