Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

மலரும் முல்லை பாலர் பாடசாலையின் இல்ல மெய்வலுனர் திறனாய்வு போட்டி

மார்ச் 27, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் அமைந்துள்ள மலரும் முல்லை பாலர் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வலுனர் திறனாய்வு போட்டி கடந்த 25.03.2026 அன்று நடைபெற்றது.

பாடசாலை பணிப்பாளர் REV.BRO.S.J அமிர்தராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தர் திருமதி புஸ்பராணி மணிசேகரம் பிரதம விருந்தினராக கலந்துக்கொண்டார்.

இந் நிகழ்வில் கூழாமுறிப்பு புனித யோசப் தேவாலய பங்குத்தந்தை வணக்கத்திற்குரிய கேன்ஸ்போவர், மதகுருக்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டதுடன், மழலைச் சிறுவர்களின் விழையாட்டு நிகழ்வுகள் மற்றும் இடைவேளை நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்று வெற்றியீட்டியவர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்கு பலத்த பாதுகாப்பு
அடுத்த செய்தி மட்டக்களப்பில் சடலமாக மீட்கப்பட்ட தாய்க்கு நீதிகோரி ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

வவுனியா சமுதாயப் பொலிஸ் குழுவின் ஏற்பாட்டில் மரநடுகை.

பிப்ரவரி 4, 2025
1
இலங்கை

தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்தியது தமிழ் தேசிய மக்கள் முன்னணி

மார்ச் 11, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பெக்கோ சமனின் மனைவி!

நவம்பர் 11, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கடற்தொழில் அமைச்சர் பதவி விலக வேண்டும் – கலாநிதி சிதம்பரநாதன் மோகன்

ஜூன் 16, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?