Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

அக்கரைப்பற்றில் இலஞ்சம் வாங்கிய போக்குவரத்து பொலிஸ் சாஜன் கைது

மார்ச் 26, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

அக்கரைப்பற்று பிரதேசத்தில் இடம்பெற்ற ஒரு விபத்து தொடர்பாக ஒருவரிடம் 4 ஆயிரம் ரூபா இலஞ்சம் வாங்கிய அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வரும் போக்குவரத்து பொலிஸ் சாஜன் ஒருவரை இன்று வியாழக்கிழமை (26) காலையில் ஆதார வைத்தியசாலைக்கு முன்னாள் கொழும்பில் இருந்து வந்த இலஞ்ச ஊழல் தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

குறித்த பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற வீதி விபத்து தொடர்பாக குறித்த நபரிடம் இதை முடித்து தருவதற்கு 4 ஆயிரம் ரூபா இலஞ்சமாக கோரியதை அடுத்து குறித்த நபர் இலஞ்ச ஊழல் தடுப்பு பிரிவிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

இதையடுத்து அவர்களின் ஆலோசனையின்படி சம்பவ தினமான இன்று வியாழக்கிழமை (26) காலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு முன்னாள் இலஞ்ச ஒழிப்பு பிரிவினர் மாறுவேடத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அங்கு சென்ற போக்குவரத்து பொலிஸ் சாஜன் இலஞ்சமாக பணத்தை வாங்கிக் கொண்டபோது அங்கிருந்து இலஞ்ச ஊழல் தடுப்பு பிரிவினர் சுற்றிவளைத்து கைது செய்தனர்.

இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முந்தைய செய்தி வவுனியா மாவட்ட செயலகத்தில் மாபெரும் தொழிற்சந்தை
அடுத்த செய்தி அக்கரைப்பற்றில் 34 கிராம் ஜஸ் போதை பொருளுடன் ஒருவர் கைது

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

மட்டக்களப்பு தனியார் வங்கியில் தீ விபத்து

மே 30, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

கொழும்பு மாவட்டம்- தெஹிவளை – கல்கிஸ்ஸ மாநகர சபை தேர்தல் முடிவுகள்.

மே 6, 2025
இலங்கை

கடிதம் தந்தால் ஹர்த்தால் தொடர்பில் தீர்மானிப்போம்-வவுனியா வர்த்தக சங்க செயலாளர் !

ஆகஸ்ட் 13, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

ஹட்டன் பேக்கரியில் வேண்டிய பாணில் மனித தோல்!

செப்டம்பர் 26, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?