செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் பிரமிக்கத்தக்க காணொளிகளை உருவாக்கி உலகையே வியக்க வைத்த OpenAI நிறுவனத்தின் ‘Sora’ செயலி மூடப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மூடப்படுவதற்கான காரணங்கள்
உயர்தர வீடியோக்களை உருவாக்குவதற்குத் தேவையான அதிகப்படியான செலவுகள் ஒரு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
Sora-வை உருவாக்குவதில் பதிப்புரிமை தொடர்பான சட்டச் சிக்கல்கள் நீடித்து வந்தன.
தனது புகழ்பெற்ற கதாபாத்திரங்களை Sora-வில் பயன்படுத்தி காணொளி உருவாக்க அனுமதிக்கும் ஒப்பந்தத்தில் இருந்து Disney நிறுவனம் தற்போது அதிரடியாக வெளியேறியுள்ளது.
இந்த அறிவிப்பு தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் உள்ளடக்க உருவாக்குநர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
