Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

இலங்கையில் எரிபொருள் விலை அதிரடி உயர்வு!

மார்ச் 21, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இலங்கையில் எரிபொருள் விலைகள் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம், இன்று மார்ச் 21 நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் புதிய விலை திருத்தத்தை அறிவித்துள்ளது.

இதன்படி, ஆட்டோ டீசல் லீட்டருக்கு 79 ரூபாய் அதிகரித்து, 382 ரூபாயாக உயர்ந்துள்ளது. சூப்பர் டீசல் 90 ரூபாய் உயர்ந்து, 443 ரூபாயாகியுள்ளது. அதேபோல், 92 ஒக்டேன் பெட்ரோல் 81 ரூபாய் அதிகரித்து, 398 ரூபாயாகவும், 95 ஒக்டேன் பெட்ரோல் 90 ரூபாய் உயர்ந்து, 455 ரூபாயாகவும் விற்கப்படும். மேலும், மண்ணெண்ணெய் லீட்டருக்கு 60 ரூபாய் அதிகரித்து, 255 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வு நாடு முழுவதும் போக்குவரத்து செலவுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முந்தைய செய்தி இஸ்ரேல் மீது தாக்குதல் மேற்கொண்ட ஈரான்
அடுத்த செய்தி கியூபெக்கில் கடத்தப்பட்ட இரு குழந்தைகள் – ஆம்பர் எச்சரிக்கை விடுத்த கியூபெக் காவல்துறை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்ற இருவர் கைது.

பிப்ரவரி 3, 2025
இலங்கை

இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!

செப்டம்பர் 2, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மூடப்படும் கணேத்தன்ன – கடுகன்னாவ வீதி

டிசம்பர் 4, 2025
இலங்கை

மட்டக்களப்பில் ஊடகவியலாளர் லசந்தவின் படுகொலைக்கு நீதி வேண்டி ஊடகவியலாளர்கள் ஆர்ப்பாட்டம்.

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?