Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

சமூக வலைத்தள கேஸ் குக்கர் விளம்பரத்தை நம்பி ஏமாந்த யாழ்.இளைஞன்

மார்ச் 7, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

சமூக வலைத்தளங்கள் ஊடாக “கேஸ் குக்கர்” விற்பனை என தம்பதி ஒன்று மோசடியில் ஈடுபட்டுவருவது தொடர்பில் பொலிஸ் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

நவீன ரக காஸ் குக்கர் விற்பனைக்கு உள்ளதாக முகநூல் விளம்பரத்தை நம்பி அவர்களுடன் யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் தொடர்பு கொண்டுள்ளார்.

அவர்கள் தமது வங்கி கணக்கு இலக்கத்திற்கு பணத்தினை வைப்பிலிடுமாறும் , மேலதிக தகவல்களுக்கு வட்ஸ் அப் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் கூறி இலக்கத்தை வழங்கியுள்ளனர்.

அதன் அடிப்படையில், கேஸ் குக்கரின் விலையான 32 ஆயிரம் ரூபாயை அவர்கள் கூறிய வங்கி கணக்கு இலக்கத்திற்கு வைப்பிலிட்டு ,அதனை வாட்ஸ்அப் ஊடாக தெரியப்படுத்தியுள்ளார்.

அதன் பின்னர் கேஸ் குக்கரை அனுப்பி வைப்பதாக இரண்டு மூன்று தினங்கள் ஏமாற்றி, தாம் அனுப்பி வைத்து விட்டதாகவும் கூறியுள்ளனர். அதனை அனுப்பி வைத்தமைக்காக ஆதாரத்தை கேட்ட போது , அவர்கள் வட்ஸ் அப் இலக்கத்தை அழித்துள்ளனர்.

அதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் , அவர்களின் முகநூல் கணக்கில் காணப்பட்ட முகப்பு படம் தொடர்பில் ஆராய்ந்த வேளை அந்த படம், புகைப்படப்பிடிப்பாளர் ஒருவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவேற்றி இருந்த தம்பதியினரின் படம் என தெரிய வந்துள்ளது.

அதன் பின்னரே தான் ஏமாற்றப்பட்ட விடயம் தெரிந்து , பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

முந்தைய செய்தி யாழில் சீனிப்பாணி கரைசலை தேன் என விற்றவர் கைது
அடுத்த செய்தி சஞ்சிகை மற்றும் குறுந்திரைப்படத்தை திரையிட்ட யாழ்.பல்கலை ஊடககற்கைகள் மாணவர்கள்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

நாட்டின் சில பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு!

நவம்பர் 16, 2025
இலங்கை

யாழ்.மாவட்ட செயலகத்திற்கு விஜயம் செய்த மாணவர்கள்.

பிப்ரவரி 21, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

உரும்பிராயில் பொன்.சிவகுமாரனின் திருவுருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி!

ஜூன் 5, 2025
1
அண்மைய செய்திகள்சினிமா

நடிகர் மனோஜ் பாரதிராஜா காலமானார்…

மார்ச் 25, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?