தற்போது தெற்கு ஈரானின் மினாபில் பகுதியில் இஸ்ரேல் – அமெரிக்கா தாக்குதல் இடம்பெற்று வருகின்றது.
குறித்த தாக்குதலில் 254 மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்ரேல் மினாபில் பகுதியிலுள்ள ராணுவ தளங்களை இலக்கு வைத்து தாக்குதலை நடத்தியிருந்த நிலையில், மாணவர்கள் தங்கியிருந்த பகுதி சேதமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
