நாட்டில் பல்வேறு இடங்களில் போதைப்பொருள் பாவனை மற்றும் கொலை ஆகிய சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில் போதைப்பொருள் கடத்தல்காரரும், பல்வேறுப்பட்ட கொலை சம்பவங்களோடு தொடர்புடைய பொடி லெஸி கைதாகியுள்ளார்.
கைதான பொடி லெஸியை பத்தேகம நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்திய நிலையில், 7 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
