Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

இன்று முதல் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஆரம்பம்

பிப்ரவரி 24, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று முதல் 03 நாட்களுக்கு விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

டெங்கு நோயாளர்கள் அதிகம் பதிவாகியுள்ள பகுதிகளில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமென தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பதில் பணிப்பாளர், டொக்டர் கபில கன்னங்கர குறிப்பிட்டார்.

இதற்காக பொது சுகாதார பரிசோதகர்கள், சமூகப் பொலிஸ் குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக அவர் கூறினார்.

தற்போது நாட்டில் அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்தின் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர்.

ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 889 டெங்கு நோயாளர்களும் நாடளாவிய ரீதியில் 12,165 டெங்கு நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

முந்தைய செய்தி மெக்சிகோவில் சிக்கியுள்ள கியூபெக்கர்கள்
அடுத்த செய்தி பிரதமர் மோடி நாளை இஸ்ரேல் பயணமாக்கவுள்ளார்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

கச்சதீவில் புதுப்பொலிவுடன் புனித அந்தோனியார்

மார்ச் 23, 2026
இலங்கை

தேங்காய்ச்சில் இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி.

பிப்ரவரி 5, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கம்பளை பகுதியில் தொலைபேசி வர்த்தக நிலையத்தில் திருட்டு சம்பவம்!

ஆகஸ்ட் 30, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகர பிள்ளையார் ஆலயத்தில் விசேட வழிபாடு…

ஏப்ரல் 14, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?