Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

வவுனியாவில் கத்தி குத்து

பிப்ரவரி 23, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

வவுனியா, உக்குளாங்குளத்தில் பெண் ஒருவர் மீது பிறிதொரு பெண் கத்தியால் வெட்டியதில் படுகாயமடைந்த நிலையில் 64 வயதுடைய பெண் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவமானது வவுனியா, பண்டாரிக்குளம், முனியப்பர் கோயில் வீதியில் உள்ள அடுக்குமாடி பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தில் இடம்பெற்றுளள்து.

இதன்போது உக்குளாங்குளம் பகுதியை சேர்ந்த 50 வயதுடைய பெண் ஒருவரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த இரு பெண்களுக்கும் இடையில் நீண்ட காலமாக இருந்த முரண்பாடே இச்சம்பவத்திற்கு காரணம் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

முந்தைய செய்தி நெடுந்தாரகையில் மதுபான டின்களை ஏற்றி சென்ற கடற்படையினர்
அடுத்த செய்தி நீதிக்கான தாய்மார்களின் குரல் உலகம் முழுவதும் ஒலிக்கிறது” – ஜெனிவாவில் இலங்கை குறித்து Volker Türk கடும் எச்சரிக்கை!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லக் காணியை விடுவிக்க கோரிக்கை

செப்டம்பர் 25, 2025
இலங்கை

போதைப்பொருளை அழிக்கும் செயற்பாட்டை ஈ.பி.டி.பி வரவேற்கிறதாம்- பன்னீர்செல்வம் சிறீகாந்த் தெரிவிப்பு!

செப்டம்பர் 24, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

சாவகச்சேரியில் கஞ்சாப் பொதிகளுடன் இருவர் கைது

ஆகஸ்ட் 12, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

போராட்டத்தை காரணமாக வைத்து பழிவாங்கும் பிரதி அமைச்சர்

பிப்ரவரி 3, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?