Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியாவில் விவசாய பயிற்சி நிலையத்தில் வயல் விழா

பிப்ரவரி 12, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வவுனியா மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் வயல் விழா இன்று இடம்பெற்றிருந்தது.

படுகையில் இருந்து அறுவடை வரை எனும் தொனிப்பொருளில் மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தினால் குறித்த நிகழ்வானது ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது.

இதன்போது அதிகாரிகளுக்கு மலர் கொத்து வழங்கப்பட்டு அதிதிகள் அழைத்து வரப்பட்டதுடன், மக்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.

மேலும் பயிற்சி நிலையத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த நெல்லினை பாரம்பரிய முறைப்படி அதிதிகளால் அறுவடை செய்து நிகழ்வை ஆரம்பித்து வைத்திருந்தனர்.

பண்ணை முகாமையாளர் எம்.அஜந்தகுமாரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் ச.சிவஶ்ரீ, பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் திருமதி மாலினி முரளீதரன், பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் ச.சர்வராஜா, கால்நடை பிரதிப் பணிப்பாளர் திருமதி வைத்தியர் கே.யோகராஜா, மற்றும் விவசாய உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

முந்தைய செய்தி பதவி நீக்கப்பட்ட சொஹாரா புஹாரி
அடுத்த செய்தி கால்நடைகளை திருடி இறைச்சியாக்கும் கும்பலை எதிர்த்து வேலணையில் போராட்டம்(Video)

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

பல்கலைக்கழகப் பிரவேசத்துக்கான தகுதியைப் பெற்ற மாணவர்களின் வீதத்தில் வடக்கு மாகாணம் முதலிடம்

ஏப்ரல் 21, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

குருநகர் கடலில் சடலமாக மீட்கப்பட்ட சிறுவன்

நவம்பர் 22, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

பா.உ அருச்சுனா தாக்கியதாக கூறப்படும் இளைஞன் வைத்தியசாலையில் அனுமதி

ஏப்ரல் 28, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

பாடசாலை நேரம் நீடிக்கப்படுவதற்கு ஆசிரியர்-அதிபர்கள் எதிர்ப்பு!

அக்டோபர் 24, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?