Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

கெஹெலிய ரம்புக்வெல்ல வழக்கில் இருவருக்கு பிணை

பிப்ரவரி 10, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

சமீப காலமாக கெஹெலிய ரம்புக்வெல்ல தொடர்பான விடயங்கள் வெளி வந்துக்கொண்டிருக்கின்ற நிலையில் கெஹெலிய ரம்புக்வெல்லவின் உறவினரான பண்டார ரம்புக்வெல்ல மற்றும் தொழிலதிபர் நிமல் சிசிர குமார ஆகியோரும் கெஹெலிய ரம்புக்வெல்லவோடு கைதாகியிருந்தனர்.

இந்நிலையில் நிமல் சிசிர குமாரவிற்கும், பண்டார ரம்புக்வெல்லவிற்கும் கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணையில் செல்ல உத்தரவிட்டுள்ளது.

கெஹெலிய ரம்புக்வெல்ல சட்டவிரோதமாக சம்பாதித்ததாக கூறப்படும் ரூபாய் 740 மில்லியனுக்கும் அதிகமான நிதிமோசடிக்கு உதவிய சந்தேகத்தின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இருவராலும் முன்வைக்கப்பட்ட உண்மைகளைப் பரிசீலித்த நீதிவான் தலா 5 மில்லியன் ரூபாய் ரொக்கப் பிணையில் இருவரையும் விடுவிக்க உத்தரவிட்டுள்ளார்.

இரு சந்தேக நபர்களுக்கும் வெளிநாட்டுப் பயணத் தடை விதித்திருப்பதோடு, அவர்களது கடவுச்சீட்டுகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.

முந்தைய செய்தி யாழில் போலி துப்பாக்கியுடன் நபர் ஒருவர் கைது
அடுத்த செய்தி யாழில். சிறுவன் மீது துப்பாக்கி சூடு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

யாழ் மண்டைதீவு படுகொலை நினைவேந்தல் முன்னெடுப்பு!

ஆகஸ்ட் 26, 2025
இலங்கை

ஜனாதிபதியிடம் 20 கோரிக்கைளை சமர்ப்பித்துள்ள கஜேந்திரகுமார்.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

சட்டவிரோத கடற்றொழில்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை!

ஜூன் 22, 2025
அண்மைய செய்திகள்சினிமா

தக் லைஃப் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்!

ஜூன் 7, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?