தபால் திணைக்களம் தபால் கட்டணங்களை அதிகரிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதன்படி நாளை முதல் அமுலுக்கும் வரும் வகையில் தபால் கட்டணங்கள் 70 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டண அதிகரிப்பிற்கான காரணம் குறித்து தெரிவிக்கையில்,
தற்போதைய சூழலில் பொருளாதார சூழலுக்கு ஏற்ப இந்த விலை மாற்றம் அமுல்படுத்தப்படுவதாகத் தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
