யாழ்ப்பாணத்திற்கு தென்னிந்திய பிரபல பாடகர்களான அனுராதா ஶ்ரீராம் , உன்னி கிருஷ்ணன் ஆகியோர் நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக வருகை தந்துள்ளனர்.
இவர்கள் பலாலி விமான நிலையத்தினூடாக யாழை வந்தடைந்ததுடன், வருகை தனித்தவர்களுக்கு மலர்மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி கௌரவமளிக்கப்பட்டது.
