Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கான இருநாள் பயிற்சிப்பட்டறை

ஜனவரி 21, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

உள்ளூராட்சி சபைகளின் செயற்பாடுகள் மற்றும் அதன் சட்டதிட்டங்கள், தொடர்பாக புதிதாக தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி உறுப்பினர்களிற்கான இருநாள் பயிற்சிபட்டறை ஒன்று இடம்பெற்றிருந்தது.

குறித்த கருத்தரங்கில் வவுனியா, மன்னார், கிளிநொச்சி மாவட்டங்களில், 2025ஆம் ஆண்டு முதல் தடவையாக உள்ளூராட்சி உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட இளைஞர்கள் மற்றும் பெண் உறுப்பினர்களுக்கான இரண்டு நாட்கள் வதிவிட செயலமர்வாக முன்னெடுக்கப்பட்டிருந்தது.

குறித்த செயலமர்வானது வவுனியாவில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றிருந்தது.

யுனோப்ஸ் நிறுவனத்தின் விருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் நிதியுதவியின் கீழ் வெக்கோட் நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட இவ் அமர்வில் வொக்கோட் நிறுவனத்தின் பணிப்பாளர் தர்மலிங்கம் கணேஷ் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

முந்தைய செய்தி முதலீட்டுக்கு மிகவும் சாதகமான சூழல் தற்போது உருவாகியிருக்கின்றது – ஆளுநர் நா.வேதநாயகன்
அடுத்த செய்தி காத்தான்குடியில் 14 வயது சிறுவனை பாலியல் சீண்டல் செய்த மாமானர் கைது

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

செம்மணி மூன்றாம் கட்ட அகழ்வு – செலவீன பாதீட்டு அங்கீகார அறிக்கை 13ஆம் திகதி தாக்கல் செய்யப்படுமா!

அக்டோபர் 1, 2025
இலங்கை

பல்லேகல திறந்தவெளி சிறைச்சாலையிலிருந்து கைதிகள் தப்பியோட்டம்!

அக்டோபர் 27, 2025
இலங்கை

யாழ் . பல்கலை கலைப்பீடாதிபதிக்கு எதிரான வழக்கு – வகுப்புத்தடை மீள பெறப்பட்டது.

பிப்ரவரி 16, 2025
இலங்கை

காணி இல்லையென்றால் மக்கள் தெருவிலா இருப்பது – ரவிகரன் எம்.பி!

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?