Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

வவுனியாவில் புவனேஸ்வரி அம்மா முன்பள்ளி திறந்து வைப்பு

ஜனவரி 19, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வவுனியாவில் புவனேஸ்வரி அம்மா முன்பள்ளி கூட்டுறவுத்துறை பிரதி அமைச்சரால் இன்று (19.01) திறந்து வைக்கப்பட்டது.

வவுனியா, மகாறம்பைக்குளம், சாந்தசோலை வீதியில் புவனேஸ்வரி அம்மா முன்பள்ளியானது அவரது புதல்வரும், தொழிலதிபருமான கே.பிரபாகரன் அவர்களால் அமைக்கப்பட்டுள்ளது.

குறித்த முன்பள்ளியின் பெயர் பலகையானது மாணவர்களின் கற்றல் நடவடிக்கைக்காக கூட்டுறவுத் துறை பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத்சந்திர ஆகியோரால் திரைநீக்கம் செய்து திறந்து வைக்கப்பட்டதுடன், முன்பள்ளியும் நடாவெட்டி திறந்து வைக்கப்பட்டது.

நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் நா.கமலதாசன், வவுனியா பிரதேச செயலாளர் இ.பிரதாபன், கோடடக் கல்வி அதிகாரி செல்வரட்ணம், பாடசாலை அதிபர்கள், வர்த்தகர்கள், மாணவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் இதில் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்தி சிறுபான்மை கட்சிகளின் நிலவரங்களை அறியாமல் சிறிதரன் தீர்மானங்களை எடுக்கின்றார் – சுரேஸ் பிரேமச்சந்திரன்
அடுத்த செய்தி மன்னார் மாவட்டச் செயலகத்தின் பொங்கல் விழா

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

40 ஆண்டுகளின் பின்னர் காரைநகர் வீதிக்கு விடிவு

மார்ச் 15, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் 220 கிலோ கஞ்சா மீட்பு

ஜூன் 15, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ். பொருளாதார மத்திய நிலைய நிர்வாகத்தை வலுப்படுத்துவது தொடர்பில் ஆராய்வு.

பிப்ரவரி 25, 2026
இலங்கை

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அரசாங்கம் நிதியை ஒதுக்கியுள்ளது – ஆளுநர் நா.வேதநாயகன்

ஜனவரி 27, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?