Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

இடைத்தங்கல் முகாமிலிருந்து மக்கள் வெளியேற்றம்

ஜனவரி 4, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

டிட்வா புயல் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் ஒவ்வொரு பகுதியிலுள்ள இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

இதன்படி தலவாக்கலை, கிறேட்வெஸ்டன் பாடசாலை இடைத்தங்கல் முகாமிலும் பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவர்கள் அவ்விடத்திலிருந்து வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குச் சொந்தமான கிறேட்வெஸ்டன் தோட்டத்திலுள்ள கிறேட்வெஸ்டன் தமிழ் மகா வித்தியாலயத்தில் 67 குடும்பங்களைச் சேர்ந்த 270 உறுப்பினர்கள் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

தற்போது கிறேட்வெஸ்டன் தோட்டத்தில் பெரிய அளவில் அபாய நிலையில் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், நாளை பாடசாலைகள் (05) ஆரம்பமாகவுள்ள நிலையில் இன்று (4) தற்காலிக முகாமில் இருந்து மக்கள் வெளியேறிச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி ஜனாதிபதி மதுரோவை விடுவியுங்கள் – சீனா
அடுத்த செய்தி வெனிசுலா மக்கள் மீது கரிசனை காட்டும் கனடா

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

1
இலங்கை

யாழில் 17 சபைகளையும் கைப்பற்றுவோம் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

மார்ச் 13, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மட்டக்களப்பில் பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்ட ஊர்வலம்

பிப்ரவரி 28, 2026
1
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரிற்கு விஜயம் மேற்க்கொண்ட பிரதமர் ஹரிணி அமரசூரிய …

ஏப்ரல் 12, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கழுத்தில் தகரங்கள் சரிந்து விழுந்ததில் பணியாளர் ஒருவர் உயிரிழப்பு!

அக்டோபர் 17, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?