Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

ஒருமைபாட்டிற்கான நற்செய்தி மையத்தின் புதிய இணைத்தலைவர்

ஜனவரி 3, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

தென்னிந்திய திருச்சபை செனட் மாமன்றத்தின் முன்னால் தலித் மற்றும் ஆதிவாசி துறை இணை இயக்குணரும்,குருக்கள் லூத்தரன் இறையியல் கல்லூரி, சென்னையில், பழைய ஏற்பாட்டு இறையியலில் தனது இறையியல் முதுகலை (Master of Theology in Old Testament) படிப்பைத் தொடரும் அருட்பணி.

ஜெபசிங் அவர்கள், ஜெர்மனியில் உள்ள ஸ்டட்கார்ட் நகரில் இயங்கும் ஒற்றுமைக்கான நற்செய்தி மையத்தின் (Evangelical Mission in Solidarity – EMS) நிறுவனத்தின் இந்தியப் பிரிவுத் தலைவராக (Head of Unit – India) நியமிக்கப்பட்டுள்ளார் .

ஜெர்மனியைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் CSI, CNI ஆகிய இரு பேராயங்களின் செனட் தலைவர்களுடன் நடைபெற்ற விரிவான நேர்காணல்களுக்குப் பிறகு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டது, அவரது அர்ப்பணிப்பு, இறையியல் ஆழம் மற்றும் முன்மாதிரியான தலைமைத்துவத்தைப் பிரதிபலிக்கிறது.

தென்னிந்திய திருச்சபையின் உலகளாவிய மிஷன் பணிகள், கல்வி, சமூக மேம்பாடு மற்றும் பல கலாச்சார ஒத்துழைப்பு ஆகியவற்றில் கடந்த காலத்தில் பகிர்ந்து கொண்ட உறுதிப்பாடுகளின் அடிப்படையில், இந்த நிறுவனத்துடன் பலமான மற்றும் நீண்டகால கூட்டாண்மையை இது கொண்டுள்ளது.

அருட்பணி. ஜெபசிங் அவர்களின் நியமனம், இந்தக் உறவை மேலும் பலப்படுத்தி, இந்தியாவான் அனைத்து மாநிலஙகளிலும் , மற்றும் இலங்கை, தாய்லாந்து,பாக்கிஸ்தான், பர்மா, பங்களாதேஷ் என தென்னாசிய முழுவதும் சமூகங்களுக்குஇடையில் புரிதலான சாதகமான தாக்கத்தை ஏற்படுத்துவதுடன் எதிர்கால மிஷன் முயற்சிகளை மேம்படுத்தும்.

தென்னிந்திய திருச்சபையின் பிரதம பேராயர் ரூபன் மார்க், பொதுச் செயலாளர் அட்வ.ச. பெர்னாண்டஸ் ரத்தின ராஜா மற்றும் பொருளாளர் பேராசிரியர் Dr. விமல் சுகுமார் ஆகியோரால் அவர் கடந்த வாரம் கௌரவிக்கப்பட்டார்.

எதிர் வரும் ஏப்ரல் மதத்தால் இதன் பொறுப்புகளை அவர் ஏற்றுக்கொள்வார். அருட்பணி. ஜெபசிங் அவர்கள் யாழ்ப்பாணதென்னிந்திய திருச்சபையின் குருவானவர்களில் ஒருவர் என்பதுடன் நெடுந்தீவு, கொழும்பு , வட்டுக்கோட்டை ஆகிய பிரதேசங்களில் அருட்பணியாளராக கடமை புரிந்தவர் என்பது குறிப்பிடதக்கது.

முந்தைய செய்தி வவுனியாவில் ஔவையாரின் நினைவுதினம் அனுஷ்டிப்பு
அடுத்த செய்தி ஒன்டாரியோவில் தங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபடும் எதிர்க்கட்சிகள்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

தமிழ் மரபுத் திங்கள் 2026

EYETAMIL NIGHT 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

திடீரென மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு!

ஆகஸ்ட் 22, 2025
இலங்கை

இலங்கையில் வருடாந்த பிறப்பு வீதம் வீழ்ச்சி கண்டுள்ளது.

பிப்ரவரி 3, 2025
இலங்கை

யாழில். மயக்கமருந்து தெளித்து 12 பவுண் நகைகள் கொள்ளை.

பிப்ரவரி 3, 2025
இலங்கை

வவுனியா கூட்டுறவு சங்கத்தால் 125 ரூபா வீதம் நெல் கொள்வனவு செய்ய தீர்மானம் .

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?